எதிர்க்கட்சி தலைவரை சந்தித்தார் இந்திய பிரதமர்

இந்தியப் பிரதமரும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் கொழும்பில் சந்தித்தனர்.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று (05) கொழும்பில் இடம்பெற்றது.
Tamilvisions Mar 29, 2025 354
Tamilvisions Mar 12, 2025 197