கொல்கத்தா அணிக்கு 202 ஓட்டங்கள் வெற்றியிலக்கு

கொல்கத்தா அணிக்கு 202 ஓட்டங்கள் வெற்றியிலக்கு

ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் திடலில் நடைபெறும் இன்றையப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடுகின்றன.

இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் துடுப்பாட்டத்தை தேர்வு செய்துள்ளார்.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 04 விக்கெட்டுகளை இழந்து 201 ஓட்டங்களை பெற்று கொல்கத்தா அணிக்கு 202 ஓட்டங்களை வெற்றியிலக்காக நிர்ணயித்தது