வெளியேற்றும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ரோயல் செலஞ்சர்ஸ் மோதல்!

வெளியேற்றும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ரோயல் செலஞ்சர்ஸ் மோதல்!

மகளிருக்கான இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் இன்றைய வெளியேற்றும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களுர் ஆகிய அணிகள் மோதவுள்ளன.

இந்த போட்டி இலங்கை நேரப்படி இன்றிரவு 7.30க்கு டெல்லியில் ஆரம்பமாகவுள்ளது.

குறித்த போட்டியில் வெற்றி பெறும் அணி, இறுதிப் போட்டியில் டெல்லி கெப்பிட்டல்ஸ் மகளிர் அணியை எதிர்கொள்ளவுள்ளது.