நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றார் குகதாசன்!

கதிரவேலு சண்முகம் குகதாசன் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இரா சம்பந்தனின் மறைவையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு குகதாசன் புதிய நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
Tamilvisions Mar 29, 2025 364
Tamilvisions Mar 12, 2025 204