லியோ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியாகிறது! (Live காணொளி)

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான இளைய தளபதி விஜய் - லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வெளியாகவுள்ள லியோ திரைப்படத்தின் முன்னோட்ட காணொளி (ட்ரெயிலர்) இன்று மாலை வெளியாகிறது

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான இளைய தளபதி விஜய் - லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வெளியாகவுள்ள லியோ திரைப்படத்தின் முன்னோட்ட காணொளி (ட்ரெயிலர்) இன்று மாலை வெளியாகிறது

செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கும் இப்படத்தில் ஆக்ஜன் கிங் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

படப்பிடிப்பு நிறைவடைந்து வெளியீட்டுக்கான பணிகள் துரிதமான இடம்பெற்று வருகின்றன. 

'லியோ' திரைப்படம் இம்மாதம் 19ஆம் திகதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், லியோ படத்தின் டிரைலர் 6.30 அளவில் வெளியாகவுள்ளது.