அமெரிக்க டொலரின் இன்றைய பெறுமதி அதிகரிப்பு!
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி, இன்றைய தினம் 318 ரூபா 22 சதமாக அதிகரித்துள்ளது.
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி, இன்றைய தினம் 318 ரூபா 22 சதமாக அதிகரித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று வீத அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 318 ரூபா 14 சதமாக இருந்தது.
அத்துடன், இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 328 ரூபா 90 சதமாக பதிவாகியுள்ளது.
நேற்றைய தினம் , அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 328 ரூபா 91 சதமாக காணப்பட்டது.