மத்திய வங்கியின் வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்கள்!
மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 318 ரூபா 31 சதம் விற்பனை பெறுமதி 329 ரூபா 8 சதமாக உள்ளது.
மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 318 ரூபா 31 சதம் விற்பனை பெறுமதி 329 ரூபா 8 சதமாக உள்ளது.
அதேவேளை, ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 383 ரூபா 84 சதம். விற்பனை பெறுமதி 399 ரூபா 42 சதம் ஆகும். யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 331 ரூபா 89 சதம் விற்பனை பெறுமதி 346 ரூபா 79 சதம்.
சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 343 ரூபா 56 சதம். விற்பனை பெறுமதி 361 ரூபா 21 சதம். கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 231 ரூபா 22 சதம் விற்பனை பெறுமதி 242 ரூபா 98 சதம்.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 200 ரூபா 33 சதம் விற்பனை பெறுமதி 210 ரூபா 86 சதம். ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 2 ரூபா 11 சதம். விற்பனை பெறுமதி 2 ரூபா 29 சதம்.
இந்திய ரூபாவின் பெறுமதி இலங்கை ரூபாவில் 3 ரூபா 88 சதம் ஆகும்.