கொழும்பில் - கரட்டின் விலை மீண்டும் அதிகரிப்பு!

கொழும்பில் - கரட்டின் விலை மீண்டும் அதிகரிப்பு!

பேலியகொடை - மெனிங் சந்தையில் மரக்கறிகளின் விலைகள் மீண்டும் அதிகரித்துள்ளன.

இந்தநிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் 600 ரூபாயாக வீழ்ச்சியடைந்த ஒரு கிலோகிராம் கரட்டின் விலை மீண்டும் 1,600 ரூபாயாக உயர்வடைந்துள்ளது.

கடந்த காலங்களில் ஒரு கிலோகிராம் கரட்டின் விலை 2,000 ரூபாயையும் கடந்தமை குறிப்பிடத்தக்கது.