இலங்கை மத்திய வங்கியின் நாணய மாற்று விகிதங்கள்!
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 323 ரூபா 69 சதம் விற்பனை பெறுமதி 337 ரூபா 17 சதம்.
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 323 ரூபா 69 சதம் விற்பனை பெறுமதி 337 ரூபா 17 சதம்.
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 416 ரூபா 45 சதம். விற்பனை பெறுமதி 435 ரூபா 48 சதம்.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 356 ரூபா 48 சதம். விற்பனை பெறுமதி 373 ரூபா 80 சதம்.
சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 3671 ரூபா 29 சதம் விற்பனை பெறுமதி 392 ரூபா 62 சதம்.
கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 244 ரூபா 01 சதம் விற்பனை பெறுமதி 256 ரூபா 95 சதம்.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 217 ரூபா 51 சதம் விற்பனை பெறுமதி 229 ரூபா 55 சதம்.
ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 2 ரூபா 28 சதம். விற்பனை பெறுமதி 2 ரூபா 39 சதம்.
இந்திய ரூபாவின் பெறுமதி இலங்கை ரூபாவில் 4 ரூபா 02 சதம்.
பஹ்ரேன் தினார் 873 ரூபா 80 சதம், ஜோர்தான் தினார் 464 ரூபா 02 சதம், குவைட் தினார் 1073 ரூபா 22 சதம், கட்டார் ரியால் 90 ரூபா 41சதம், சவுதி அரேபிய ரியால் 87 ரூபா 83 சதம், ஐக்கிய அரபு இராச்சியம் திர்ஹாம் 89ரூபா 68 சதம், என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.