வடமராட்சி கிழக்கு அலுவலகத்திற்கு வருகை தந்தார் பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவன்.

யாழ்.வடமராட்சி கிழக்கு மருதங்கேணி தேசிய மக்கள் சக்தியின் பிராந்திய காரியாலயத்திற்கு இன்று(27) மதியம் 2.30 மணிக்கு தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவன் அவர்கள் வருகை தந்துள்ளார்.
கட்சியின் பிரதேசமட்ட உறுப்பினர்களையும் பிரதேச மக்களையும் சந்தித்து கலந்துரையாட அவர் வருகை தந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.