தடை விதிக்குமாறு ICC ஐ கட்டாயப்படுத்தியதே ஸ்ரீ லங்கா கிரிக்கெட்தான் - அமைச்சர் குற்றச்சாட்டு!
ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டின் மீது தடை விதிக்குமாறு, சர்வதேச கிரிக்கெட் பேரவையை ஸ்ரீ லங்கா கிரிக்கெட் சபையின் உறுப்பினர்களே கட்டாயப்படுத்தியுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க கு ற்றம்சுமத்தியுள்ளார்.
