மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்கள்!
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி,
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 316 ரூபா 77 சதம் விற்பனை பெறுமதி 328 ரூபா 53 சதம்.
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 394 ரூபா 46 சதம். விற்பனை பெறுமதி 411 ரூபா 53 சதம்
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 338 ரூபா 96 சதம் விற்பனை பெறுமதி 354 ரூபா 87 சதம்.
சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 352 ரூபா 30 சதம். விற்பனை பெறுமதி 371 ரூபா 15 சதம்.
கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 232 ரூபா 07 சதம் விற்பனை பெறுமதி 243 ரூபா 60 சதம்.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 201 ரூபா 25 சதம் விற்பனை பெறுமதி 212 ரூபா 35 சதம்.
ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 2 ரூபா 14 சதம். விற்பனை பெறுமதி 2 ரூபா 24 சதம்.
இந்திய ரூபாவின் பெறுமதி இலங்கை ரூபாவில் 3 ரூபா 88 சதம்.