முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் வழக்கு விசாரணை முடிவுகள்!
முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் பகுதியில் மனிதப்புதைகுழி அகழ்வின் போது எடுக்கப்பட்ட 52 எலும்புத்தொகுதிகள் தொடர்பான வழக்கு இன்றையதினம் (08) முல்லைத்தீவு நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதனையடுத்து நீதிமன்றத்தில் இன்றையதினம்கூறப்பட்ட விடயங்கள்.