கடலில் மிதந்து வந்த மர்மமான வீடு கண்டுபிடிப்பு!

கிழக்கு யாழ்ப்பாணத்தின் நாகர்கோவில் பகுதியில் கடலில் மிதக்கும் படகு ஒன்றில் கட்டப்பட்ட வீடு ஒன்றை மீனவர்கள் குழு ஒன்று கண்டுபிடித்துள்ளது.
புத்த மதத்தின் பாரம்பரிய அம்சங்கள் பலவற்றை கொண்ட இந்த வீடு, இலங்கைக்கு அருகிலுள்ள நாடொன்றிலிருந்து நீரில் அடித்து வரப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.