கிளிநொச்சி ஊடகவியலாளர் எஸ்.என்.நிபோஜன் உயிரிழந்துள்ளார். இன்று மாலை கொழும்பு - தெஹிவளை பிரதேசத்தில் இடம்பெற்ற தொடரூந்து விபத்தில் இவர் மரணமடைந்துள்ளார். உடல் களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
Tamilvisions Mar 29, 2025 350
Tamilvisions Mar 12, 2025 194