பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச - வெளியானது அறிவிப்பு!

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக நாமல் ராஜபக்ச அறிவிக்கப்பட்டுள்ளார்.
தனிப்பட்ட காரணஙகளால் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முன்வரவில்லையென்றும் அதற்கு அழைப்பு விடுத்தமைக்கு நன்றியென்று தெரிவித்தும் தம்மிக்க பெரேரா எம்.பி , பொதுஜன பெரமுனவின் செயலருக்கு நேற்று எழுத்துமூலம் அறிவித்த நிலையில் அந்த இடத்திற்கு நாமல் இன்று அறிவிக்கப்பட்டுள்ளார்.