எதிர்வரும் திங்கட்கிழமை விசேட விடுமுறையாக தினமாக அறிவிப்பு!
எதிர்வரும் 23 ஆம் திகதி திங்கட்கிழமை விசேட விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.பொதுநிர்வாக அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன இதனை அறிவித்துள்ளார்.

Tamilvisions Dec 26, 2024 155