அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் 462 மில்லியன் ரூபா வருமானம்!

அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் 462 மில்லியன் ரூபா வருமானம்!

தமிழ் – சிங்களப் புத்தாண்டு காலப் பகுதியில் அதிவேக நெடுஞ்சாலைகள் மூலமாக 462 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.

இந்த வருமானம் 9 முதல் 19 ஆம் திகதி வரையிலான 10 நாட்களில் மட்டுமே பதிவானதாக நெடுஞ்சாலை செயல்பாடுகள், பராமரிப்பு மற்றும் மேலாண்மைப் பிரிவின் துணை பணிப்பாளர் ஜெனரல் ஆர்.ஏ.டி. கஹடபிட்டிய கூறியுள்ளார்.