கல்வித்துறை சார் ஊழியர்கள் கல்வி சாரா ஊழியர்களின் சம்பளக்குறியீடு மற்றும் சம்பள அளவுத்திட்டம்.

கல்வித்துறை சார் ஊழியர்கள் கல்வி சாரா ஊழியர்களின் சம்பளக்குறியீடு மற்றும் சம்பள அளவுத்திட்டம்.

வருடாந்த தொகை மதிப்பீடு மற்றும் வருடாந்த சம்பள உயர்வு போன்ற சந்தர்ப்பங்களில் சம்பள அளவுத் திட்டம் மற்றும் சம்பளக் குறியீடு பற்றிய தகவல்கள் கல்வி துறை ஊழியர்களுக்கு தேவைப்படும்.

கல்வி சார் ஊழியர்களின் சம்பளக் குறியீடுகளும்,சம்பள அளவுத் திட்டமும்.

இரண்டாம் மட்ட ஆளணியினர் 

1.ஆசிரியர்கள்

   *SLTS 3II,3I -GE 1-2016A

31,490/-,6×445/-,7×525/-,2×600/-, 39,035/-

     *SLTS 2II,2I,I -GE 2-2016A 39175/-,10×825/-,7×1335/-,10×1630/-,89,730/-

மூன்றாம் மட்ட ஆளணியினர் ([பதவி நிலை அரச ஊழியர்கள் (Staff Grade officers)]

(2) ஆசிரியர் ஆலோசகர்கள் 

      SLTAS II,I -GE 3-2016A

*41,385/-,3×930/-,7×1335/-,20×1400/-,81,520/-

(3) அதிபர்கள் 

      SLPS III, II, I -GE 4-2016 A

*42,175/-,7×930/-,6×1335/-,25×1650/-,97,945/-

நான்காம் மட்ட ஆளணியினர் 

[நாடளாவிய சேவை அதிகாரிகள்

(All Island Service Officers)]

(5) கல்வி அதிகாரிகள் 

      SLEAS lll,II, I -SL1-2016

*47,615/-,10×1335/-,8×1630/-,17×2170/-,110,895/-

கல்வி சாரா ஊழியர்கள் 

1) முதலாம் மட்ட ஆளணியினர் 

   தேர்ச்சி அற்ற/ஒரளவு தேர்ச்சி பெற்ற/தேர்ச்சி பெற்ற ஆரம்ப நிலை ஊழியர்கள்)

*பாடசாலை அலுவலக ஊழியர், சுகாதார ஊழியர், பாதுகாப்பு ஊழியர், ஆய்வு கூட சேவை உதவியாளர், நூலக சேவை உதவியாளர் -PL-1 (தேர்ச்சி அற்ற ஆரம்ப நிலை ஊழியர்கள்)

*சாரதிகள் -PL-3 (தேர்ச்சி பெற்ற ஆரம்ப நிலை ஊழியர்கள்)

2). இரண்டாம் மட்ட ஆளணியினர் 

  (பதவிக்கான அடிப்படை தகைமை பெற்ற ஊழியர்கள்)

*ஆய்வு கூட உதவியாளர் (Laboratory Assistant),நூலக உதவியாளர் (Library Assistant), தரவு உத்தியோகத்தர் (Data Officer)-MN-1

(இவர்கள் குறித்த பதவிக்கான டிப்ளோமா/உயர் தர தகைமைகளை கொண்ட ஊழியர்கள்)

*விளையாட்டு பயிற்றுநர் -MN-1

(விளையாட்டு தொடர்பான மாகாண/தேசிய மட்ட சாதனையாளர்)

*முகாமைத்துவ உதவியாளர் MN-1

(க.பொ.த உ/த தகைமை கொண்ட ஊழியர்கள்)

*அபிவிருத்தி உத்தியோகத்தர் -MN-4 (இளமாணி பட்டம் பெற்ற ஊழியர்கள்)

3) மூன்றாம் மட்ட ஆளணியினர் 

*நிர்வாக உத்தியோகத்தர் -MN 7