யாழில் கட்டணமானி இன்றேல் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - காவல்துறை எச்சரிக்கை (காணொளி)
யாழில் முச்சக்கர வண்டிகளுக்கு கட்டணமானி (TAXI METERS) பொருத்தப்பட்டு, காவல்துறையினரின் ஸ்டிக்கர் ஒட்டப்படுதல் வேண்டும்.
யாழில் முச்சக்கர வண்டிகளுக்கு கட்டணமானி (TAXI METERS) பொருத்தப்பட்டு, காவல்துறையினரின் ஸ்டிக்கர் ஒட்டப்படுதல் வேண்டும்.
அவ்வாறு செய்யத் தவறினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் யாழ் மாவட்ட உதவி காவல்துறை அத்தியட்சகர் யருஷ் தெரிவித்துள்ளார்.