பாப்பரசர் பிரான்சிஸ்ஸின் உடலும் சிறப்பு வழிபாடும்
உலகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பாப்பரசர் ஆண்டவரின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தி வருகின்றனர்.
அவரது விருப்பப்படியே அவருக்கு மிகவும் பிடித்தமான புனித மேரி பசிலிக்காவில் அடக்கம் செய்யப்படுகிறது.