உயர் தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன - Link உள்ளே!

உயர் தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன - Link உள்ளே!

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர் தரப் பரீட்சையின் பெறுபேறுகளை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk என்ற இணையதளங்களுக்கு பிரவேசித்து பெறுபேறுகளை பார்வையிடலாம் என்று அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Link - https://www.doenets.lk/examresults