முதலாவது அலகு மீண்டும் தேசிய மின்னோட்டத்தில் இணைப்பு

நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தின் முதலாவது அலகு இன்று (14) காலை மீண்டும் தேசிய மின்னோட்டத்தில் இணைக்கப்பட்டதாக இலங்கை மின்சார சபையின் ஊடக பேச்சாளர் தம்மிகே விமலரத்ன தெரிவித்துள்ளார்.
இன்று முதல் நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகள் வழமைக்கு திரும்பும் என இலங்கை மின்சார சபையின் ஊடக பேச்சாளர் தம்மிகே விமலரத்ன குறிப்பிட்டுள்ளார்.