இஞ்சியின் விலை 3200 ருபாயாக உயர்வு!
சந்தையில் இஞ்சியின் விலை ரூ.3200 ஆக உயர்ந்துள்ளதால் இஞ்சியின் கேள்வி குறைந்துள்ளது.
விவசாயிகள் விதை இஞ்சியை விற்பனை செய்வதன் மூலம் விரைவான லாபம் ஈட்டுவதாகவும், ஆனால் மருத்துவ குணம் கொண்ட இஞ்சி அல்லது உள்ளூர் இஞ்சிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் வியாபாரிகள் சுட்டிக்காட்டினர்.