சுரேன் ராகவன் தலைமையில் முல்லைத்தீவு நகர்பகுதியில் தீப்பந்த கவனயீர்ப்பு!

இருளில் இருக்கும் போது நாட்டை மீட்டெடுத்த ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு தெரிவித்து
முல்லைத்தீவு நகர்பகுதியில் தீப்பந்த கவனயீர்ப்பு நடவடிக்கை ஒன்று சுரேன் ராகவன் தலைமையில் நேற்று மாலை 6 30 மணியளவில் இடம் பெற் உள்ளது
தேர்தல் விதிமுறைகளை மீறி மக்களை ஓர் இடத்தில் ஒன்று திரட்டியதால் முல்லைத்தீவு மாவட்ட தேர்தல் அலுவலகத்தினை சேர்ந்த உத்தியோகத்தர்கள் முல்லைத்தீவு பொலிஸாரும் இணைந்து இடை நிரறுத்திஉள்ளார்கள்