தேயிலை உற்பத்தியிலும் வீழ்ச்சி

தேயிலை உற்பத்தியிலும் வீழ்ச்சி

*தேயிலை உற்பத்தியில் வீழ்ச்சி!*

இலங்கையின் தேயிலை உற்பத்தி கடந்த ஆண்டு ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் 19.14 சதவீத வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் மொத்தமாக 19.14 மில்லியன் கிலோகிராம் தேயிலை ஏற்றுமதி இடம்பெற்றுள்ளது.

தவறான கொள்கை முடிவுகள் மற்றும் மோசமான வானிலை என்பன இதில் தாக்கம் செலுத்தியுள்ளன.

இரசாயன பசளைகளுக்கு விதிக்கப்பட்ட தடை காரணமாக தேயிலைகளுக்கான போசாக்கு குறைவடைந்தது.

எவ்வாறாயினும், தற்போது தேயிலை போஷாக்கு பற்றாக்குறையில் இருந்து மீள்வதாக பெருந்தோட்ட துறையினர் குறிப்பிடுகின்றனர்.