ஜீவன் தொண்டமான் காட்டிக் கொடுத்ததாக கூறியவர்கள் இன்று வாயடைத்து நிற்கிறார்கள்!
மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை தொடர்பாக கடந்த அரசாங்கத்தின் மீது குற்றம்சுமத்தியவர்களும், முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் சம்பள விடயத்தில் காட்டிக் கொடுப்பை மேற்கொண்டதாகவும் கூறியவர்கள் இன்று வாயடைத்துப் போய் இருப்பதாக குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.
நாடாளுமன்றுத்தில் வரவு செலவுத் திட்ட விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பொது செயலாளர் ஜீவன் தொண்டமான் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,