ஒரு சிலரின் சுயநலத்தால் பாதிக்கப்படும் பெரும் பக்தர்கள்!

இந்திய மீனவர்களின் தொடர் வேலை நிறுத்தத்தால் கச்சத்தீவு புனித அந்தோணியார் கோவில் திருவிழாவை தமிழக மீனவர்கள் புறக்கணித்தமை காரணமாக துறைமுகம் வெறிச்சோடியுள்ளது.

இந்தநிலையில், அந்தோணியார் கோவில் திருவிழாவை காண்பதற்கான நெடுந்தூரத்திலிருந்து வந்த பக்தர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

இதுகுறித்து இந்தியாவைச் சேர்ந்த கச்சத்தீவு யாத்திரிகள் சிலர் இவ்வாறு கருத்து தெரிவித்தனர்.