இலங்கைக்கான சுவிஸ்ஸார்லாந்து தூதுவராக கலாநிதி Dr SiriWalt அவர்கள் நியமனம்!
இலங்கைக்கான சுவிஸ்ஸார்லாந்து தூதுவராக கலாநிதி Dr SiriWalt அவர்கள் கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.
அவர்கள் நோர்வே நாட்டில் பிறந்து , சுவிஸ் செங்காளன் மாநிலத்தில் வளர்ந்து பேர்ண் பல்கலைக்கழகத்தில் கலாநிதிப்பட்டத்தைப் பெற்ற ஒருவரும் ஒஸ்போட் பல்கலைக்கழகத்தில் பயின்றவருமாகும்.