தளபதி 68 திரைப்படத்தில் இணையும் பிரபலங்கள்!

இயக்குனர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படத்தில் விஜய் நடிக்கின்றார்.

தளபதி 68 திரைப்படத்தில் இணையும் பிரபலங்கள்!

குறித்த திரைப்படத்திற்கு தற்காலிகமாக தளபதி 68 என பெயரிடப்பட்டுள்ளது.

 இந்தநிலையில் தளபதி 68 திரைப்படத்திற்கான பூஜை காணொளி சற்று முன்னர் வெளியான.

இந்த திரைப்படத்தில் பிரசாந், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஸ், யோகிபாபு, அஜ்மல் அமீர், வைபவ், பிரேம்ஜீ , சினேகா, லைலா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். 

 கல்பாத்தி எஸ் அகோரம் தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கின்றார்.

விஜய் மற்றும் வெங்கட் பிரபு இணையும் இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.