திருவிழாவில் உயிரிழப்பு
ராணிப்பேட்டை அருகே கோயில் திருவிழாவில் கிரேன் கவிழ்ந்ததில் இருவர் உயிரிழப்பு.
கோயில் திருவிழாவில் கிரேன் கவிழ்ந்ததில் இருவர் உயிரிழப்பு ராணிப்பேட்டை அருகே கோயில் திருவிழாவில் கிரேன் கவிழ்ந்ததில் இருவர் உயிரிழப்பு.
கீழ்வீதி கிராமத்தில் திரௌபதி அம்மன் கோயில் திருவிழாவில் கிரேன் மூலம் மாலை அணிவிக்க முயன்றபோது விபத்து.