விடுதலைக்கான புனித யாத்திரை

ஆன்மீகம்

கலாச்சாரம்

சகோதரத்துவம்

நிலைபெற்று நாம் விடுதலை நோக்கிய பாதையில் தூயமனதுடன் பயணிக்க காலம் எமக்கு தந்துள்ள அரிய வாய்ப்பு.

தனிமனித விடுதலைக்கு ஊடாகவே நாம் சமூக விடுதலையை நோக்கி நகர முடியும். 

சமூக விடுதலைக்காக பாடுபட எம்மை நாமே தயார்ப்படுத்திக்கொள்ள வேண்டும். 

இது ஒரு ஆன்மீக பயணமானாலும் இது எம் விடுதலை நோக்கிய பயணமுமாகும். இது எமக்கான பல பாதைகளை அமைக்கக் கூடிய வல்லமைகளை எம்மிடத்தில் உருவாக்கும். 

தமிழர் அன்புறவுக் கூடுகை 2023

அருட்தந்தை. ஹில்லரி வெல்லம் அவர்களின் பிரார்த்தனைகளுடன்

ஐரோப்பா வாழ் தமிழ் அன்புறவுகளின் பேராதரவுடன் பிரான்ஸ் மற்றும் ஏனைய நாடுகளின் மக்களுடன் இணைந்து எமது விடுதலைக்கான 

புனித விடுதலை யாத்திரை

காலம்: 12,13 ஓகஸ்ட் 2023

இடம் : Artiguelongue Loudenveielle

65510 france.

Contact :

Fr. Hilary Vellam 0638920379

 0627935349 , 0749188086, 078-334-7790

(குறைந்த செலவில் தங்குமிடம் உணவு பயண ஒழுங்குகளுடன்)

Our Lady of Artiguelongu

Files