லட்சுமி நாராயண யோகம்! இந்த நான்கு ராசிக்காரர்களுக்கு வீடு தேடி வரப்போகுதாம்...நாளைய ராசிப்பலன்
டிசம்பர் 29 அன்று மகர ராசியில் புதன், சுக்கிரன் சேர்க்கை நிகழ்கிறது.
டிசம்பர் 29 அன்று மகர ராசியில் புதன், சுக்கிரன் சேர்க்கை நிகழ்கிறது.
இந்த சேர்க்கையால் மகர ராசியில் லட்சுமி நாராயண யோகம் உருவாகிறது. இது ஒரு சுப யோகம்.
நெருங்கும் இந்த சுபயோகம் யாருக்கு அதிர்ஷ்டப்பலனை தரப்போகுது என்று பார்ப்போம்.
மேஷம்
ரிஷபம்