இனிய தைப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்!
தமிழ் விஷன் வலைத்தளத்தைப் பின்தொடரும் வாசகர்கள் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் நல் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.
உழவர்கள் சூரியனுக்கு நன்றி செலுத்தும் திருநாளிது.
இந்த தைப்பிறப்பு சிறப்புமிக்கதாக அமைய சூரியபகவான் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்.
We wish all the readers of Tamil vishan a happy Thai Pongal.
It is a festival when farmers give thanks to the Lord Surya.
May the blessings of Lord Surya be upon everyone to make this Thai Pongal a special one.