மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்கள்!
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 317 ரூபா 83 சதம் விற்பனை பெறுமதி 329 ரூபா 54 சதம்.
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி,
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 317 ரூபா 83 சதம் விற்பனை பெறுமதி 329 ரூபா 54 சதம்.
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 400 ரூபா 06 சதம். விற்பனை பெறுமதி 417 ரூபா 62 சதம்.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 342 ரூபா 83 சதம். விற்பனை பெறுமதி 358 ரூபா 95 சதம்.
சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 357 ரூபா 36 சதம் விற்பனை பெறுமதி 376 ரூபா 16 சதம்.
கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 232 ரூபா 47 சதம் விற்பனை பெறுமதி 243 ரூபா 92 சதம்.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 203 ரூபா 24 சதம் விற்பனை பெறுமதி 214 ரூபா 16 சதம்.
ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 2 ரூபா 16 சதம். விற்பனை பெறுமதி 2 ரூபா 26 சதம்.
இந்திய ரூபாவின் பெறுமதி இலங்கை ரூபாவில் 3 ரூபா 92 சதம்.
பஹ்ரேன் தினார் 859 ரூபா 19 சதம், ஜோர்தான் தினார் 456 ரூபா 85 சதம், குவைட் தினார் 1050 ரூபா 35 சதம், கட்டார் ரியால் 88 ரூபா 86 சதம், சவுதி அரேபிய ரியால் 86 ரூபா 34 சதம், ஐக்கிய அரபு இராச்சியம் திர்ஹாம் 88 ரூபா 18 சதம், என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.