பொலிஸ் அதிகாரி குடும்பத்திற்கு ஜனாதிபதி நட்டயீடு!
2023ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி மாத்தறை வெலிகமவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்த பொலிஸ் அதிகாரி உபுல் சமிந்தவின் குடும்பத்துக்கு இழப்பீட்டுத் தொகையாக 4.2 மில்லியன் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
