சீதையம்மன் மண்டலாபிஷக தேர் பவனி!
சீதையம்மன் ஆலயத்தில் மண்டலாபிஷக பூஜையை சிறப்பிற்கும் முகமாக சீதா ராமன் தேர் பவனி நுவரெலியா கற்பக விநாயகர் ஆலயத்திலிருந்து நுவரெலியா நகரத்தினூடாக சீதா-எலிய சீதையம்மன் ஆலயத்தை நோக்கி இன்று (06) எடுத்துச் செல்லப்பட்டது.