தமிழர் உரிமை செயலரங்கம் ஐ.நா வும் தமிழர் உரிமை செயற்பாடுகளும்

தமிழர் உரிமை செயலரங்கம்     ஐ.நா வும் தமிழர் உரிமை செயற்பாடுகளும்

"ஐ.நா மனித உரிமைகள் சபையின் 56வது கூட்டத்தொடரில் தமிழர்களின் ஒருங்கிணைந்த செயற்பாடுகளுக்கான அழைப்பு"

*20/04/2023*சனிக்கிழமை*

ஈழம்&தமிழ்நாடு 19:30PM

பிரான்ஸ் 16:00PM

பிரித்தானியா 15:00PM

கனடா&அமெரிக்கா 10:00AM (Eastern Time)

ஐ.நா மனித உரிமைகள் சபையின் 56வது கூட்டத்தொடர் எதிர்வரும் ஜூன் 18 தொடங்கி ஜூலை 12ம் திகதி வரை இடம்பெறவுள்ளது. 

தமிழர்கள் நாம் எவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்பது தொடர்பாக தெளிவூட்டப்படும் இணையவழிக் கலந்துரையாடலில் இணைந்து கொண்டு தமிழர்களின் உரிமைக்கும் நீதிக்குமான செயற்பாடுகளுக்கு வலுச்சேர்க்குமாறு அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

இணையவழி செயலரங்கில் கலந்துகொள்ள விரும்புகிறவர்கள் கீழே இணைக்கப்பட்டுள்ள ZOOM செயலியின் இணைப்பை அழுத்துவதன் மூலம் இணைந்து கொள்ளலாம்

Join Zoom Meeting

*Meeting ID: 854 4168 6041*

*Passcord : 232425*

நன்றி

உலகத் தமிழர் இயக்கம்