மலையகத்தின் பிரதான ரயில் மார்க்கத்தில் தாமதம்!

மலையகத்தின் பிரதான ரயில் மார்க்கத்தில் தாமதம்!

பிரதான ரயில் மார்க்கத்தில் இன்று காலை முதல் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

பொல்கஹவெலயில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில் ஒன்று அம்பேபுஸ்ஸ ரயில் நிலையத்திற்கு அருகில் தொழினுட்ப பிரச்சினைக்கு உள்ளாகியதன் காரணமாக அந்த மார்க்கத்தில் ரயில் போக்குவரத்துக்கு தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.