மன்னம்பிட்டி ஊடான போக்குவரத்து!
மட்டக்களப்பு - கதுருவெல பிரதான வீதியில் மன்னம்பிட்டி ஊடாக பயனிப்பதற்க்கு கனரக வாகனங்களுக்கு மாத்திரம் அனுமதி.
கொடலிய (பாலம்) பகுதியில் இன்னும் இரண்டு அடி உயரத்திற்க்கு வெள்ள நீர் தேங்கியுள்ளதால் சிறிய ரக வாகனங்கள் பயணிக்க அனுமதிக்கப்படமாட்டாது.