கொழும்பின் சில பகுதிகளில் நாளை நீர்விநியோகத்தடை!
கொழும்பின் முக்கிய பகுதிகளுக்கு நாளை 15 மணித்தியால நீர்விநியோகத்தடை அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

கொழும்பின் முக்கிய பகுதிகளுக்கு நாளை 15 மணித்தியால நீர்விநியோகத்தடை அமுல்ப்படுத்தப்படவுள்ளது.
நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை இதனை அறிவித்துள்ளது.
நாளை பிற்பகல் 05 மணியிலிருந்து மறுநாள் காலை 08 மணிவரை இந்த நீர் விநியோகத்தடை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் கொழும்பு 15 ஆகிய பகுதிகளில் நீர்விநியோகத்தடை அமுல்ப்படுத்தப்படவுள்ளது.
அத்தியாவசிய திருத்தப் பணிகள் காரணமாக நீர்விநியோகம் அமுல்ப்படுத்தப்படவுள்ளது.