நிலந்த ஜயவர்தனவுக்கு கட்டாய விடுமுறை!
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பான ஒழுக்காற்று விசாரணை முடியும் வரை சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்தன கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளார்.
இந்த உத்தரவு இன்று முதல் அமுலுக்கு வருவதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழு அறிவித்துள்ளது.