மியன்மார் சைபர் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 15 இலங்கையர்கள் மீட்பு!

மியன்மாரில் உள்ள சைபர் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மீதமுள்ள 15 இலங்கையர்களும் இன்று (06) மீட்கப்பட்டதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, சம்பந்தப்பட்ட முகாம்களில் உள்ள அனைத்து இலங்கையர்களும் இப்போது விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது