கீதா குமாரசிங்க உட்பட 5 இராஜாங்க அமைச்சர்கள் பதவி நீக்கம்!

கீதா குமாரசிங்க உட்பட 5 இராஜாங்க அமைச்சர்கள் பதவி நீக்கம்!

கீதா குமாரசிங்க உட்பட 5 இராஜாங்க அமைச்சர்களை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நீக்கியுள்ளார்.

கீதா குமாரசிங்க, சசீந்திர ராஜபக்ஷ, தேனுக்க விதானகமகே, பிரசன்ன ரணவீர, டி.வி.சானக்க ஆகியோர், இராஜாங்க அமைச்சுப் பொறுப்புக்களில் இருந்து ஜனாதிபதியால் நீக்கப்பட்டுள்ளனர்.

அரசியலமைப்பின் 47 (3) (a) பிரிவின் கீழ் பதவி நீக்கங்கள் செய்யப்பட்டன