அலிசாஹிர் மௌலானாவுக்கு அந்தஸ்தற்ற அமைச்சர் பதவி!

அபிவிருத்தி திட்டங்களுக்கான அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சராக அலிசாஹிர் மௌலானா எம்.பியை ஜனாதிபதி நியமித்துள்ளார்.
இன்றுமுதல் அமுலாகும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டது.

Tamilvisions Mar 29, 2025 374
Tamilvisions Mar 12, 2025 214