இரண்டு நாட்களுக்கு அதிகரித்த வெப்பம்

இரண்டு நாட்களுக்கு அதிகரித்த வெப்பம்

நாடளாவிய ரீதியில் இன்றும் நாளையும் அதிக வெப்பம் காரணமாக பொதுமக்களை அவதானமாக இருக்குமாறு இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.