கட்டுப் பணம் செலுத்திய அனுரகுமார திஸாநாயக்க!

கட்டுப் பணம் செலுத்திய அனுரகுமார திஸாநாயக்க!

ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் அனுரகுமார திஸாநாயக்க சார்பில் இன்று கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.