மட்டக்களப்பு நாவற்குடா ஸ்ரீ மாரியம்மன் ஆலய வருடாந்த சடங்கு உற்சவம்!

மட்டக்களப்பு நாவற்குடா ஸ்ரீ மாரியம்மன் ஆலய வருடாந்த சடங்கு உற்சவத்தின் முதல் நாள்  நிகழ்வில் ஆலய பிரதம பூசகர் சந்தரசேகரம் அவர்கள் அவரது வீட்டில் இருந்து ஆலயத்திற்கு அழைத்துவரப்படுகிறார்.

அடுத்த நிகழ்வாக அம்பாளின் திருவுருவ முகக்ளை பிரதம பூசகரால்  ஸ்ரீ கங்காணிப்பிள்ளையார் ஆலயத்தில் இருந்து ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்திற்கு பொது மக்கள் புடைசூழ கற்பூர சட்டி வெளிச்த்திலும் ஊதுபத்தி வாசத்துடனும் எழுந்தருளி வந்துள்ள காடசிகளே இவை.

2024 யூன் 14 ஆரம்பமான ஆலய சடங்கு உற்சவம் 2024 யூன் 22 திருக்குளிர்த்தி, சக்கரையமுது, பள்ளயம், தீர்த்த உற்சவம், அன்னதானத்துடன் நிறைவடையும்.

தொடர்ந்தும் 22ம் திகதி வரைறான ஆலய நிகழ்வுகளை வலைதளத்தில் நீங்கள் பார்வை இட முடியும்.