நான்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் அனுதாபப் பிரேரணைகள் சபையில்!
சபாநாயகர் தலைமையில் நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன.
நாடாளுமன்ற கூட்டத்தொடர் மு.ப. 09.30 முதல் பி.ப. 5.30 மணிவரை இடம்பெறவுள்ளதோடு, இன்றைய நாளில் அனுதாபப் பிரேரணைகள் இடம்பெறவுள்ளன.
(i) மறைந்த ருக்மன் சேனாநாயக்க, முன்னாள் பா.உ.
(ii) மறைந்த ரெஜினால்ட் பெரேரா, முன்னாள் பா.உ.
(iii) மறைந்த சிறினால் டி மெல், முன்னாள் பா.உ.
(iv) மறைந்த (டாக்டர்) ஐ.எம். இல்யாஸ், முன்னாள் பா.உ.
ஆகியோரின் அனுதாபப் பிரேரணைகளே இன்று முன்வைக்கப்பட்டுள்ளன.
அதுதொடர்பான உரையாடல்கள் பின்வருமாறு