இன்று நள்ளிரவு முதல் நாடளாவிய ரீதியில் பாணின் விலை 10 ரூபாவினால் குறைப்பு!

நாடளாவிய ரீதியில் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பாணின் விலைக் குறைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 450 கிராம் நிறையுடைய பாணின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தலைவர் என். கே. ஜயவர்தன தெரிவித்தார்